சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வகைத்து

vakaittu · குறிப்பு வினைமுற்று

1
உடையது
it has
குறிப்பு வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

கொழுநன் மகிழ்தூங்கி கொய்பூம் புனல் வீழ்ந்து, தழுவும் தகை வகைத்து தண் பரங்குன்று

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வகைத்து (vakaittu), குறிப்பு வினைமுற்று, 'it has'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வகைத்து. Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்