சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வடக்கிருந்தென

vatakkiruntena · வினையெச்சம்

1
வடதிசை நோக்கி அமர்ந்து உண்ணாது இறந்தான் என்பதால்
since he sat facing north and starved to death
2
மன்னன் சேரலாதன் வெண்ணிப்போருக்குப் பின்
he died facing north and starving to death, king Cheralathan after Venni battle
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

பொருது புண் நாணிய சேரலாதன் அழி கள மருங்கின் வாள் வடக்கிருந்தென

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வடக்கிருந்தென (vatakkiruntena), வினையெச்சம், 'since he sat facing north and starved to death'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வடக்கிருந்தென. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு