வடித்தன்ன
vatittanna · அன்ன – உவம உருபு
1
உருக்கி வார்த்தாற்போல்
like melted and cast
அன்ன – உவம உருபு2
அடித்துத் தகடு ஆக்கினாற்போல்
like beat and flattened
இரும்பு வடித்தன்ன, 335–16 – வாள் வடித்தன்ன, Perum 222 – இரும்பு வடித்தன்ன
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
வடித்தன்ன (vatittanna), அன்ன – உவம உருபு, 'like melted and cast'. அகநானூறு 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வடித்தன்ன. Retrieved 26 Jul 2026.