சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வடுக்கொளாஅ

vatukkolaa · வினையெச்சம், அளபெடை

1
வடுக்கொள்ள, சுவடு தோன்றுமாறு
to get scars
வினையெச்சம், அளபெடை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வடுக்கொளாஅ (vatukkolaa), வினையெச்சம், அளபெடை, 'to get scars'. அகநானூறு 2. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வடுக்கொளாஅ. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு