சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வட்டத்தவை

vattattavai · வினையாலணையும் பெயர், ஐகார ஈற்று முன்னிலை ஒருமைக் குறிப்பு வினைமுற்று

1
நீ வட்டமான கருவியையுடையவன், திருமால்
you are with a round weapon, oh lord with a discus, Thirumal
வினையாலணையும் பெயர், ஐகார ஈற்று முன்னிலை ஒருமைக் குறிப்பு வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

புகர் இணர் சூழ் வட்டத்தவை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வட்டத்தவை (vattattavai), வினையாலணையும் பெயர், ஐகார ஈற்று முன்னிலை ஒருமைக் குறிப்பு வினைமுற்று, 'you are with a round weapon, oh lord with a discus, Thirumal'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வட்டத்தவை. Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்