வட்டித்து
vattittu · வினையெச்சம்
1
2
3
இசைத்து
played music
அரிக்குரல் தடாரி இரவுரை நெடுவார் அரிப்ப வட்டித்து – ஒளவை துரைசாமி உரை – இசைத்தல், சிறுகோல் கொண்டு அதன் தலை வட்டமிடச் சுற்றியடித்தல் பற்றி 'வட்டித்து' என்றார்
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
வட்டித்து (vattittu), வினையெச்சம், 'surrounding, surrounded'. புறநானூறு 2; அகநானூறு 1; பரிபாடல் 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வட்டித்து. Retrieved 26 Jul 2026.