சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வட்டிப்போரை

vattipporai · வினையாலணையும் பெயர்

1
சுழற்றி அடிப்பவர்களை
those who swirl and hit
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

மணம்வரு மாலையின் வட்டிப்போரைத் துணி பிணர் மருப்பின் நீர் எக்குவோரும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வட்டிப்போரை (vattipporai), வினையாலணையும் பெயர், 'those who swirl and hit'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வட்டிப்போரை. Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்