சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வண்டுபடுகூந்தல்

vantupatukuntal

1
வண்டுகள் மொய்க்கும் கூந்தல்
hair swarmed by bees

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வண்டுபடுகூந்தல் (vantupatukuntal), 'hair swarmed by bees'. ஐங்குறுநூறு 2; பதிற்றுப்பத்து 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வண்டுபடுகூந்தல். Retrieved 26 Jul 2026.
Browse ஐங்குறுநூறு