சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வண்மையின்

vanmaiyin

1
வள்ளன்மையினால்
due to benevolence, due to charity
2
வள்ளன்மையுடன்
with charity

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வண்மையின் (vanmaiyin), 'due to benevolence, due to charity'. புறநானூறு 2. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வண்மையின். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு