சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வன்புலத்து

vanpulattu

1
வலிய நிலத்தில்
in the harsh land
2
காட்டு நிலத்தில்
in the forest land

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வன்புலத்து (vanpulattu), 'in the harsh land'. அகநானூறு 1; புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வன்புலத்து. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு