சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வம்மின்

vammin · மின் ஈற்று முன்னிலைப் பன்மை வினைமுற்று

1
வருவாயாக
you come
மின் ஈற்று முன்னிலைப் பன்மை வினைமுற்று

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வம்மின் (vammin), மின் ஈற்று முன்னிலைப் பன்மை வினைமுற்று, 'you come'. கலித்தொகை 1; புறநானூறு 1; பதிற்றுப்பத்து 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வம்மின். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை