சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வயம்படு

vayampatu

1
வெற்றி பொருந்திய
victorious
ஒருசொல் hapax — appears once in the corpus

வயம்படு பரிப் புரவி மார்க்கம் வருவார்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வயம்படு (vayampatu), 'victorious'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வயம்படு. Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்