சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வரம்பிற்று

varampirru · ஒன்றன் பால் குறிப்பு வினைமுற்று

1
வரம்பாக உடைத்து
it has you as its limits
ஒன்றன் பால் குறிப்பு வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

நீயே வரம்பிற்று இவ் உலகம்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வரம்பிற்று (varampirru), ஒன்றன் பால் குறிப்பு வினைமுற்று, 'it has you as its limits'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வரம்பிற்று. Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்