சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வரிக்கும்

varikkum · செய்யும் என்னும் வாய்பாட்டு வினைமுற்று

1
அழகு செய்யும்
they decorate, they make the place beautiful
செய்யும் என்னும் வாய்பாட்டு வினைமுற்று
2
கோடு இழைக்கும்
they draw lines

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வரிக்கும் (varikkum), செய்யும் என்னும் வாய்பாட்டு வினைமுற்று, 'they decorate, they make the place beautiful'. ஐங்குறுநூறு 3; அகநானூறு 2; நற்றிணை 2; கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வரிக்கும். Retrieved 26 Jul 2026.
Browse ஐங்குறுநூறு