நற்றிணை 267
24 words cited from this poem, ordered by line.
அரும்பு
arumpu · வரி 1
bud
கண்ண
kanna · வரி 1
with eyes
நொச்சி
nocci · வரி 1
nocchi tree, Vitex leucoxylon, Chaste tree
ஞெண்டின்
nentin · வரி 2
crab’s
தொழுதி
tozhuti · வரி 2
bird flock
இன்னகை
innakai · வரி 3
oh woman of sweet smile
ஏஎர்
eer · வரி 3
beautiful
உணங்கு
unanku · வரி 4
dried
ஞாழல்
nazhal · வரி 4
Cassia sophera, Tigerclaw tree, identified as Garcinia spicata by R. Panchavarnam and Heritiera Littoralis by P. L. Sami
தினை
tinai · வரி 4
millet, Paspalum scrobiculatum
துழவும்
tuzhavum · வரி 4
searching with trunks
துறைவன்
turaivan · வரி 5
the lord of the seashore
வரிக்கும்
varikkum · வரி 5
they decorate, they make the place beautiful
தன்னொடு
tannotu · வரி 6
with him
புணர்த்த
punartta · வரி 6
created and placed
தெய்ய
teyya · வரி 8
a poetic expletive
வந்தனென்
vantanen · வரி 8
I came
வாரேன்
varen · வரி 8
I will not come
ஆர்கை
arkai · வரி 10
eating
புள்
pul · வரி 10
bird, birds
மீன்
min · வரி 10
fish
நின்றனன்
ninranan · வரி 12
he stood
மான்
man · வரி 12
deer
வயமான்
vayaman · வரி 12
strong animal, strong animals