சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வரிசைக்கு

varicaikku

1
தகைமைக்கு
for esteem, for respect
2
பாராட்டிற்கு
for praise

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வரிசைக்கு (varicaikku), 'for esteem, for respect'. புறநானூறு 3. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வரிசைக்கு. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு