சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வரித்த

varitta · பெயரெச்சம்

1
அறலிடப்பட்ட
rippled
பெயரெச்சம்
2
வரைந்த, எழுதிய
drawn
3
இயற்றிய
created
5
கொழித்த, குவித்த
heaped
6
கீறிய
scratched
7
கோடு இழைத்த
drew lines

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வரித்த (varitta), பெயரெச்சம், 'rippled'. அகநானூறு 5; நற்றிணை 3; குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வரித்த. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு