சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வரிப்பந்து

varippantu

1
நூலால் வரிந்து புனைந்த பந்து
ball created tightly with a thread

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வரிப்பந்து (varippantu), 'ball created tightly with a thread'. கலித்தொகை 1; பரிபாடல் 1; பெரும்பாணாற்றுப்படை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வரிப்பந்து. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை