சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வருத்தா

varutta · செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம். எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது

1
வருத்தி
causing sorrow
செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம். எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது
ஒருசொல் hapax — appears once in the corpus

வருமுலை வருத்தா அம் பகட்டு மார்பின்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வருத்தா (varutta), செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம். எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது, 'causing sorrow'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வருத்தா. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு