வருத்துறாஅ
varutturaa · அளபெடை, செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம். எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது
1
வருந்தும்படி
to be sad
அளபெடை, செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம். எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது2
வருந்தி
saddened
3
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
வருத்துறாஅ (varutturaa), அளபெடை, செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம். எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது, 'to be sad'. அகநானூறு 1; நற்றிணை 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வருத்துறாஅ. Retrieved 26 Jul 2026.