சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வருந்தினள்

varuntinal · படர்க்கைப் பெண்பால் ஒருமை வினைமுற்று

1
வருத்தமடைந்தாள்
she was sad
படர்க்கைப் பெண்பால் ஒருமை வினைமுற்று

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வருந்தினள் (varuntinal), படர்க்கைப் பெண்பால் ஒருமை வினைமுற்று, 'she was sad'. அகநானூறு 2; நற்றிணை 1; குறுந்தொகை 1; கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வருந்தினள். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு