சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வருந்துப

varuntupa · பரத்தையின் கூற்று தலைவியைக் குறித்து, படர்க்கைப் பன்மை, third person plural, 'செறலால் ஒருமைச் சொல் பன்மைச் சொல்லாயிற்று

1
வருந்துவாள்
she will be sad
பரத்தையின் கூற்று தலைவியைக் குறித்து, படர்க்கைப் பன்மை, third person plural, 'செறலால் ஒருமைச் சொல் பன்மைச் சொல்லாயிற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

பெருங்களிற்று எவ்வம் போல, வருந்துப மாது அவர் சேரி யாம் செலினே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வருந்துப (varuntupa), பரத்தையின் கூற்று தலைவியைக் குறித்து, படர்க்கைப் பன்மை, third person plural, 'செறலால் ஒருமைச் சொல் பன்மைச் சொல்லாயிற்று, 'she will be sad'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வருந்துப. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு