சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வருபவோ

varupavo · படர்க்கைப் பலர்பால் வினைமுற்று, ஓகாரம் வினா

1
வருவார்களோ
will they come
படர்க்கைப் பலர்பால் வினைமுற்று, ஓகாரம் வினா

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வருபவோ (varupavo), படர்க்கைப் பலர்பால் வினைமுற்று, ஓகாரம் வினா, 'will they come'. அகநானூறு 1; குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வருபவோ. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு