சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வருமழை

varumazhai · வினைத்தொகை

1
வருகின்ற மழை
arriving rain
வினைத்தொகை
2
வரும் முகில்கள்
arriving clouds

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வருமழை (varumazhai), வினைத்தொகை, 'arriving rain'. புறநானூறு 2; நற்றிணை 1; பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வருமழை. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு