சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வருவாய்

varuvay · வினையாலணையும் பெயர்

1
வருபவன் நீ
you who comes
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

சொல் நல்லவை நாணாமல் தந்து முழவின் வருவாய்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வருவாய் (varuvay), வினையாலணையும் பெயர், 'you who comes'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வருவாய். Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்