சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வருவீர்

varuvir · முன்னிலைப் பன்மை வினைமுற்று

1
வந்து விடுவீர்கள்
you are coming
முன்னிலைப் பன்மை வினைமுற்று

வருவீர் ஆகுதல் உரைமின்

2
உங்களில் வருபவர்கள்
those coming

பலர் புகு வாயில் அடைப்பக் கடவுநர் ‘வருவீர் உளீரோ’ எனவும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வருவீர் (varuvir), முன்னிலைப் பன்மை வினைமுற்று, 'you are coming'. அகநானூறு 1; குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வருவீர். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு