சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வரைந்த

varainta · பெயரெச்சம்

1
குறிப்பிடப்பட்ட
planned
பெயரெச்சம்
2
வரையறுக்கப்பட்ட, எல்லையிட்ட
set as limits

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வரைந்த (varainta), பெயரெச்சம், 'planned'. அகநானூறு 1; புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வரைந்த. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு