சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வரையகத்து

varaiyakattu

1
மலையிடத்து
on the mountain
ஒருசொல் hapax — appears once in the corpus

வரையகத்து இயைக்கும் வரையா நுகர்ச்சி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வரையகத்து (varaiyakattu), 'on the mountain'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வரையகத்து. Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்