சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வரையன

varaiyana

1
மலையின்கண்
in the mountain
ஒருசொல் hapax — appears once in the corpus

வரையன புன்னாகமும், கரையன சுரபுன்னையும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வரையன (varaiyana), 'in the mountain'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வரையன. Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்