சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வரைவாய்

varaivay

1
மலை இடம், மலையாகிய இடம்
the mountains
ஒருசொல் hapax — appears once in the corpus

வரைவாய் தழுவிய கல் சேர் கிடக்கைக் குளவாய் அமர்ந்தான் நகர்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வரைவாய் (varaivay), 'the mountains'. பரிபாடல் திரட்டு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வரைவாய். Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல் திரட்டு