சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வறப்பினும்

varappinum

1
வறண்டாலும்
even if it becomes dry
ஒருசொல் hapax — appears once in the corpus

மண் பரிய வானம் வறப்பினும், மன்னுகமா தண் பரங்குன்றம் நினக்கு

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வறப்பினும் (varappinum), 'even if it becomes dry'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வறப்பினும். Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்