சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வறுங்கூட்டு

varunkuttu · பண்புத்தொகை

1
நெல் இல்லாத நெற்கூட்டின், குதிரின்
of tall rice storage bin without rice
பண்புத்தொகை
ஒருசொல் hapax — appears once in the corpus

உணவு இல் வறுங்கூட்டு உள் அகத்து இருந்து

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வறுங்கூட்டு (varunkuttu), பண்புத்தொகை, 'of tall rice storage bin without rice'. பட்டினப்பாலை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வறுங்கூட்டு. Retrieved 26 Jul 2026.
Browse பட்டினப்பாலை