சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வறுஞ்சுனைக்கு

varuncunaikku · பண்புத்தொகை

1
நீரில்லாத சுனைக்கு
for a p0nd without water, for a spring without water
பண்புத்தொகை
ஒருசொல் hapax — appears once in the corpus

சேணுறச் சென்று வறுஞ்சுனைக்கு ஒல்கி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வறுஞ்சுனைக்கு (varuncunaikku), பண்புத்தொகை, 'for a p0nd without water, for a spring without water'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வறுஞ்சுனைக்கு. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு