சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வலத்து

valattu · வினையெச்சம்

1
வலிமையின்
of strength
வினையெச்சம்
2
வலமுண்டாக, வலிமையுடன்
with strength
3
வெற்றியடைய
with victory
4
அவையில்
in the assembly

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வலத்து (valattu), வினையெச்சம், 'of strength'. அகநானூறு 1; புறநானூறு 1; பதிற்றுப்பத்து 1; மலைபடுகடாம் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வலத்து. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு