சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வலந்தது

valantatu

1
கட்டப்பட்டது
it was tied
ஒருசொல் hapax — appears once in the corpus

அவன் மடி மேல் வலந்தது பாம்பு

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வலந்தது (valantatu), 'it was tied'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வலந்தது. Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்