சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வலந்தன

valantana · பலவின்பால் வினைமுற்று

1
சூழ்ந்தன
they surrounded
பலவின்பால் வினைமுற்று
2
பின்னப்பட்டன
what was woven

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வலந்தன (valantana), பலவின்பால் வினைமுற்று, 'they surrounded'. கலித்தொகை 1; நெடுநல்வாடை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வலந்தன. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை