சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வலந்து

valantu · வினையெச்சம்

1
சூழ்ந்து
surrounding
வினையெச்சம்
2
முன்னும் பின்னுமாக
in a disorderly manner

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வலந்து (valantu), வினையெச்சம், 'surrounding'. கலித்தொகை 1; பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வலந்து. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை