சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வலம்படுத்த

valampatutta · பெயரெச்சம்

1
வெற்றியுடன் செய்த
performed victoriously
பெயரெச்சம்
2
வலது பக்கமாக விழும்படி வீழ்த்திய
made it to fall on its right side
3
தாக்கப்பட்ட விலங்கின் வலியை அழித்த
ruining the strength of the hunted animal

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வலம்படுத்த (valampatutta), பெயரெச்சம், 'performed victoriously'. நற்றிணை 2; அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வலம்படுத்த. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை