சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வலிப்ப

valippa · வினையெச்சம்

1
வற்புறுத்த
urging
வினையெச்சம்
3
துணிந்தமையால்
since it became strong
4
வலிதாக
becoming hard

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வலிப்ப (valippa), வினையெச்சம், 'urging'. நற்றிணை 2; அகநானூறு 1; பதிற்றுப்பத்து 1; குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வலிப்ப. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை