சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வலியினும்

valiyinum · வினையெச்சம், உம்மை எண்ணும்மை

1
அகங்காரத்துடனும்
and with arrogance
வினையெச்சம், உம்மை எண்ணும்மை
ஒருசொல் hapax — appears once in the corpus

வலியினும் மனத்தினும் உணர்வினும் எல்லாம்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வலியினும் (valiyinum), வினையெச்சம், உம்மை எண்ணும்மை, 'and with arrogance'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வலியினும். Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்