சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வல்லதால்

vallatal · ஆல் – அசைச்சொல்

1
வல்லது, ஆற்றலுடையது
has the ability
ஆல் – அசைச்சொல்
ஒருசொல் hapax — appears once in the corpus

எஞ்ஞான்றும் வல்லதால் வையைப் புனல்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வல்லதால் (vallatal), ஆல் – அசைச்சொல், 'has the ability'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வல்லதால். Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்