சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வல்லினர்

vallinar · பலர்பால் வினைமுற்று

1
ஆற்றலுடையவர்
he is capable
பலர்பால் வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

இரும்பின் இன் உயிர் உடையோர் போல வலித்து வல்லினர் காதலர்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வல்லினர் (vallinar), பலர்பால் வினைமுற்று, 'he is capable'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வல்லினர். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு