அகநானூறு 185
26 words cited from this poem, ordered by line.
ஆயிழை
ayizhai · வரி 1
a woman wearing chosen jewels
எல்வளை
elvalai · வரி 1
oh woman wearing bright bangles
இருங்கவின்
irunkavin · வரி 2
great beauty
பணை
panai · வரி 2
bamboo
கையற்ற
kaiyarra · வரி 3
helpless
நத்துறந்து
natturantu · வரி 3
abandoning us, leaving us
பெருங்கையற்ற
perunkaiyarra · வரி 3
greatly helpless
இரும்பின்
irumpin · வரி 4
in the fishing rod
உடையோர்
utaiyor · வரி 4
those who have
வலித்து
valittu · வரி 5
strong, brave, with strength
வல்லினர்
vallinar · வரி 5
he is capable
கழை
kazhai · வரி 6
bamboo
நெல்
nel · வரி 6
rice paddy
வெதிர்
vetir · வரி 6
bamboo
மள்ளர்
mallar · வரி 7
warriors
விசையின்
vicaiyin · வரி 7
like shooting fast
பைது
paitu · வரி 8
freshness
வெம்பிய
vempiya · வரி 8
hot
அத்தத்து
attattu · வரி 9
of the wasteland
உலந்து
ulantu · வரி 9
ruined
சிமை
cimai · வரி 10
mountain peak
விளக்கம்
vilakkam · வரி 11
lamp
விழா
vizha · வரி 11
festival, celebration
இலவமொடு
ilavamotu · வரி 12
with silk cotton trees
பிறங்கல்
pirankal · வரி 13
mountain
அல்லமோ
allamo · வரி 15
will we not, won’t we