சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வல்லியோர்

valliyor · வினையாலணையும் பெயர்

1
ஆற்றல் உடையவர்கள்
those who are capable
வினையாலணையும் பெயர்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வல்லியோர் (valliyor), வினையாலணையும் பெயர், 'those who are capable'. அகநானூறு 2; குறுந்தொகை 2; நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வல்லியோர். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு