சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வல்லுவை

valluvai · முன்னிலை ஒருமை வினைமுற்று

1
ஆற்றல் உடையை
you are capable, you have the ability
முன்னிலை ஒருமை வினைமுற்று

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வல்லுவை (valluvai), முன்னிலை ஒருமை வினைமுற்று, 'you are capable, you have the ability'. அகநானூறு 1; ஐங்குறுநூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வல்லுவை. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு