வல்லை
vallai
1
வல்லமை உடையை, you have the capability விரைவாக, விரைந்து
rapidly
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
வல்லை (vallai), 'rapidly'. நற்றிணை 2; கலித்தொகை 2; ஐங்குறுநூறு 1; புறநானூறு 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வல்லை. Retrieved 26 Jul 2026.