சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வல்லோர்க்கு

vallorkku · வினையாலணையும் பெயர்

1
ஆற்றலுடையவர்களுக்கு
to those who are capable
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

அதன் அளவு உண்டு கோள் மதி வல்லோர்க்கே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வல்லோர்க்கு (vallorkku), வினையாலணையும் பெயர், 'to those who are capable'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வல்லோர்க்கு. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு