சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வளமையில்

valamaiyil · வினையெச்சம்

1
செல்வத்தினால்
due to the wealth
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

வளமையில் தன் நிலை தீர்ந்தன்றும் இலனே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வளமையில் (valamaiyil), வினையெச்சம், 'due to the wealth'. குறிஞ்சிப்பாட்டு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வளமையில். Retrieved 26 Jul 2026.
Browse குறிஞ்சிப்பாட்டு