சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வளர்க்கும்

valarkkum · பெயரெச்சம்

1
மிகுதிப்படுத்தும்
increasing
பெயரெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

நனி வளர்க்குஞ்சிறப்பின், தகை மிகப் பூவொடு வளர்ந்த மூவாப் பசுங்காய்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வளர்க்கும் (valarkkum), பெயரெச்சம், 'increasing'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வளர்க்கும். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு