சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வளர்ந்தாங்கு

valarntanku · தொழிற்பெயர் உவம உருபுடன் இடைக்குறையோடு புணர்ந்தது, ஆங்கு – உவம உருபு

1
வளர்ந்தாற்போல
like growing up
தொழிற்பெயர் உவம உருபுடன் இடைக்குறையோடு புணர்ந்தது, ஆங்கு – உவம உருபு
ஒருசொல் hapax — appears once in the corpus

கொடுவரிக் குருளைக் கூட்டுள் வளர்ந்தாங்கு

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வளர்ந்தாங்கு (valarntanku), தொழிற்பெயர் உவம உருபுடன் இடைக்குறையோடு புணர்ந்தது, ஆங்கு – உவம உருபு, 'like growing up'. பட்டினப்பாலை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வளர்ந்தாங்கு. Retrieved 26 Jul 2026.
Browse பட்டினப்பாலை